FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, April 1, 2020

அடியக்கமங்கலம் கிராமசபா கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனு : கிளை-1 & 2 சார்பாக

Wednesday, April 1, 2020
8:55 AM

 கிராமசபா கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக

இன்று 26/01/2020 அடியக்கமங்கலத்தில் நடைப்பெற்ற கிராமசபா கூட்டத்தில் கலந்துக்கொண்டு CAA NRC NPR ஆகிய மக்கள் விரோத சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் மனு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அடியக்கமங்கலம் கிராமசபா கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனு : கிளை-1 & 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top