FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, April 1, 2020

மூன்றாம் கட்டமாக ஜனவரி 25 பேரணிக்கு 23/01/2020 அன்று பெண்கள் தாஃவாகுழு அழைப்பு : கிளை 2 சார்பாக

Wednesday, April 1, 2020
8:44 AM

#ஜனவரி_25_பேரணி_பெண்கள்_தாஃவாகுழு_அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 23/01/2020 அன்று #மூன்றாம்_கட்டமாக

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

பெண்கள் தாஃவா குழு மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மூன்றாம் கட்டமாக ஜனவரி 25 பேரணிக்கு 23/01/2020 அன்று பெண்கள் தாஃவாகுழு அழைப்பு : கிளை 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top