இயக்க பாகுபாடு இல்லாமல் சமுதாயத்தை காக்க கைகோர்த்த அனைத்து இயக்க சகோதர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே..
CAA NRC NPR போன்ற கடும் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருவாரூரை திணறடிட்ட
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணிக்கு
வருகை தந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,
கொள்கையால் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நம் இஸ்லாமிய சமுதாயத்தை காக்க இப்பேரணியில் கலந்துக்கொண்ட அடியக்கமங்கலம் அனைத்து இயக்க சகோதர்களுக்கும்
இப்பேரணியின் முக்கியத்துவத்தை அனைத்து வீட்டு குடும்ப தலைவிகளுக்கம் எடுத்துரைக்க சாரைசாரையாக பெண்கள் தாவா குழு மூலம் அழைப்பு கொடுத்த வீராங்கனைகளுக்கும்
இதற்காக உழைத்த உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார உதவி செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக...
TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்