வரவு செலவு விபரம்
கொரனா வைரஸ் 144 தடை
அவசரகால உதவி
TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் 1&2 சார்பாக கொரானா வைரஸ் 144 தடையால் வேலைகளுக்கு செல்ல முடியாமல் பொருளாதாரத்திற்கு பின்தங்கி குடும்பங்களை கண்டறிந்து நான்கு கட்டமாக மளிகை பொருட்கள் 153 பைகள் வினியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ...
அதன் வரவு செலவு விபரம்...
மொத்த வசூல் - ரூ.76,500
ஒரு பையின் மதிப்பு - ரூ.500
மொத்த பைகள் 153 * ரூ.500
மொத்த செலவு - ரூ.76,500
மீதம் கையிருப்பு - பூஜ்ஜியம்
இந்த வகைக்காக பொருளாதார உதவி செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அல்லாஹ் மென் மேலும் பரகத் செய்ய துஆ செய்கிறோம்... இன்ஷா அல்லாஹ்...
குறிப்பு:
வரவு செலவுகள் சமந்தமான சந்தேகங்களுக்கு தொடர்புகொள்க - 9944816551, 7395860360
என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- TNTJ,
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
அடியக்கமங்கலம் கிளை 1&2,
திருவாரூர் வடக்கு மாவட்டம்.