FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, December 17, 2020

தெருமுனைப் பிரச்சாரம்

Thursday, December 17, 2020
8:31 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 16/12/2020 அன்று ஆசாத் தெரு மற்றும் சிவன்கோவில் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில், இமாம் ராஜூதீன் மற்றும் மைதீன் (MISC மாணவர்) இலக்கை நோக்கி இளைஞனே வா! என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top