தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
12/12/2020 அன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி
இன்ஷா அல்லாஹ் செவ்வாய்க்கிழமை திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..