தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
மேலச் செட்டித்தெருவில் கனமழையால் கருவேலம் மரம் ஒன்று சாலையில் சாய்ந்து பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியதை அடுத்து 04-12-2020 இன்று TNTJ தொண்டர்கள் அதை அகற்றினர்.
அல்ஹம்துலில்லாஹ்..