ஏழாவது வாரமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 17-01-2021 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பேச்சாளர் பயிற்சி மன்றம் நடைப்பெற்றது.
பல்வேறு தலைப்பில் 6 இளைஞர்கள் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் அடியக்கமங்கலம் கிளை-1 செயலாளர் A.ருமைஸ்தீன் அவர்கள் பயிற்சி அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, January 19, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: பேச்சாளர் பயிற்சி மன்றம்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM