FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 4, 2021

கடும் மழையினால் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற கோரி மணு

Monday, January 4, 2021
11:48 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக கடும் மழையினால் அடியக்கமங்கலத்தில் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக அகற்ற கோரி ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு கோரிக்கை மணு 04-01-2021 அன்று கொடுக்கப்பட்டது. விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கடும் மழையினால் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற கோரி மணு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top