FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 4, 2021

இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Monday, January 4, 2021
12:07 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி 05-01-2021 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் வானவர்களின் பிராத்தனை என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் ராஜூதீன் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top