அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்) தொடர் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
20-02-2021 அன்று மாலை 4:30 மணிக்கு புதுக்காலனி கணி அன்னன் இல்லத்தில் இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆலிமா முஹ்ஸினா அவர்கள் காலத்தை பயிர் செய் என்ற தலைப்பிலும்
ஆலிமா ஜாஸ்மீன் அவர்கள் சோதனைகளை வென்றடெப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்...
Saturday, February 20, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM