FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, February 21, 2021

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரம் பெண்கள் பயான்

Sunday, February 21, 2021
10:34 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 21/02/2021 அன்று இரயிலடித்தெரு சகோதரர் சர்புதீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில், ஆலிமா ஃபாத்திமுத்து அவர்களும், மாணவி நஃபிலா அவர்களும் உரையாற்றினர். இதில் 60 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரம் பெண்கள் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top