தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் பொதக்குடியில் நடைபெறும் மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் அர்ரலியா,அல்இக்ரா பெண்கள் மதரஸா பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு
அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 07-02-2021 இன்று வாகன ஏற்பாடு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...