பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மாணவரனி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கிளை மாணவரனி செயளாலர். அஜ்மால்தீன் அவர்கள் "இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.
மாணவரனி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
Friday, June 15, 2012
|
4:43 PM | மாணவரனி |