அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
17-02-2012 அன்று அடியக்கமங்கலம்
பட்டக்கால் தெருவை சேர்ந்த
3 ஏழை மாணவிகளுக்கு தேவையான
25 நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதை
சகோ. சபாயத்துல்லா மற்றும்
கிளை நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கினர். அந்த மாணவிகளுக்கு கல்வி ஞானத்தை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக...