Home > பெண்கள் பயான் > பெண்கள் பயான் பெண்கள் பயான் AYM-TNTJ Tuesday, June 19, 2012 5:04 PM பெண்கள் பயான் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-06-2012 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் 2 ஆலிமாக்கள் உரையாற்றினார்கள். 1) ஆலிமா ஹனான் - தலைப்பு: " இஸ்லாத்தில் பெண்களின் நிலை... " 2) ஆலிமா ஜூலைஹா - தலைப்பு : " மிஹராஜ் பயணம் " 5:04 PM பெண்கள் பயான்