அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-10-2012 அன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு " குர்பானி யார் மீது கடமை ? " என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. இதை மாணவரனி உறுப்பினர்கள் அடியக்கம்ங்கலத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் நேரில் சென்று விநியோகம் செய்தனர்.