அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-10-2012 அன்று அடியக்கமங்கலம்
தவ்ஹீத் மர்க்கஸில் மாணவரனிக்கான ஒருகிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர் MA அவர்கள் " இஸ்லாத்தின் இளைஞர்களின் பங்கு " என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் பின் தாவா பணிகள் சம்பந்தமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.