அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-10-2012 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மாணவ, மாணவிகளுக்கான தொழுகை பயிற்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர், M.A அவர்கள் ஒளுவின் சட்டங்கள், தொழுகையின் சட்டங்கள் போன்றவற்றை செயல் முறை விளக்கத்துடன் பயிற்சிளத்தார். அல்ஹம்துலில்லாஹ்...