ஆலோசனைக் கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07.4.2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு TNTJ கிளை மர்கஸில் பள்ளிவாசல் நிதிநிலை அதிகப்படுத்துவது
சம்மந்தமாகவும் தாவா பணியை அதிகப்படுத்துவது ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைவழங்கினர். அல்ஹம்துல்லில்லாஹ் ...