அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-7-2013 அன்று முதல் இரவு தொழுகை,சிறப்பு நிகழ்சிகள் மற்றும் சஹர் உணவுடன் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள்,ஆண்கள் ஏறாளமாக கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்...