அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-07-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு
TNTJ கிளை சார்பாக "லைலத்துல் கத்ர்" என்ற தலைப்பில் 500 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...
TNTJ கிளை சார்பாக "லைலத்துல் கத்ர்" என்ற தலைப்பில் 500 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...
[ பிறை 27-ல் தான் லைலத்துல் கத்ர் என்று இவர்களாக தீர்மாணைத்து ,அன்று மட்டும் புத்தாடை அனிந்து அதிக வணக்கங்களில் ஈடுப்படுகின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஒற்றைப்படை நாட்களான பிறை 21,23,25,27,29 -களில் லைலத்துல் கதிரை தேடிக்கொள்ளுங்கள்" என்று வழிகாட்டியுள்ளார்கள். இந்த வழிமுறை மக்களுக்கு மத்தியில் விளக்கும் விதாமாக இந்த நோட்டிஸ் ஏற்பாடு செய்ப்பட்டது. ]