அல்லாஹ்வின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் கிளை சார்பாக வருடா வருடம்
ஃபித்ரா தொகையை வசூலித்து ( நபி வழி முறைப்படி ) ஏழை மக்களிடம் அதை சரியான முறையில் வினியோகித்து வருகின்றனர். அதே போல இந்த வருடமும் ஒரு நபரின் ஃபித்ரா தொகை ரூபாய் 100/- என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஃபித்ராவின் அவசியத்தையும், அதன் நன்மைகளையும்,சென்ற வருடம் TNTJ கிளை பித்ரா வசூல் கணக்குகளையும் ஒரு நோட்டிஸாக தயரிக்கப்பட்டு 27-07-2013 அன்று ஃபித்ராவை வழங்கிவிட்டிர்களா? என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.