அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-11-2014 அன்று அடியக்கமங்கலம்
கிளை சார்பாக காரைக்கால் மாவட்டம் நடத்தும் சிறை செல்லும் போராட்டம் ஏன்? விளக்க பொதுக்கூட்டத்திற்க்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 100 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்