FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, January 11, 2014

கி1&2: சிறை செல்லும் போராட்டத்திற்க்கு வீடு வீடாக அழைப்பு

Saturday, January 11, 2014
9:56 AM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-1-2014 அன்று அடியக்கமங்கலம்
1&2 கிளை சார்பாக ஜனவரி28 முஸ்லிம்களின் தனி இட ஒதுகீட்டை மத்தியில் 10% மாநிலத்தில் 7% உயற்த்தி தர வழியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நடத்தும் மாபெரும் சிறை செல்லும் போராட்டம் இப்போராட்டத்திற்க்கு நமது ஊரை சேர்ந்த மக்களுக்கு வீடு வீடாக சென்று போராட்டத்தின் அவசியத்தை எடுத்து சொல்லி அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது









  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கி1&2: சிறை செல்லும் போராட்டத்திற்க்கு வீடு வீடாக அழைப்பு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top