அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-04-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் 1வது கிளை தலைவர் முஸ்தாக் அகமது அவர்கள் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் கோடைக்கால பயிற்ச்சி முகாமிற்கு பொறுப்பாளர்களாக சிராஜுதீன் மற்றும் ஹாஜாநஜுமுதீன்(தக்வா) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இதில் உறுப்பினர்களும் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்...