அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26-04-14 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக
சித்தாநல்லூர் பகுதியில் உள்ள சகோதரர் ஜெய்னுல் ஆபிதின் அவர்களின் இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹனான் அவர்கள் நபி வழியை பேனுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அதனை தொடர்ந்து இரண்டாவதாக சகோதரி சஜா அவர்கள் மறுமை வாழ்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...