அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-04-14 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக
வலத்தெருவில் உள்ள சகோதரர் ஷேக் நஸ்ருதின் அவர்களின் இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஒதியதூர் ஆலிமா ஜெகபர் நாச்சியா அவர்கள் மறுமை வெற்றிக்கு வழி என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்