அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-4-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக தண்ணீர் குன்னத்தில் நடைபெற உள்ள கோடைக்கால பயிற்சி முகாமிற்கு அடியக்கமங்கலம் கிளை சார்பாக நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.ஹாஸ்டல் வசதியுடன் கூடிய கோடைக்கால பயிற்சி முகாமில் அதிக மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் அடியற்கையில் உள்ள அனைத்து இடங்களிலும் 200 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...