அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது, இதில் 2வது கிளை தலைவர் முகம்மது சுல்தான் அவர்கள் தலைமை தாங்கினார்,இக்கூட்டதில் 2வது கிளையின் பணியினை எவ்வாறு அதிகபடுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது...