மோர்பந்தல் 5-04-2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 5-04-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக மோர்பந்தல் அமைக்கப்பட்டது,கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் தாகம் தனிக்க அடியக்கமங்கலத்தில் உள்ள பட்டக்கால் தெருவில் மோர்பந்தல் அமைக்கப்பட்டது,இதில் அதிகமான மக்கள் தங்களது தாகத்தை தனித்து சென்றனர்...