FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, April 15, 2014

கி-2 பெண்கள் பயான்

Tuesday, April 15, 2014
2:54 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-04-2014 அன்று அடியக்கமங்கலம்
2வது கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது,அடியக்கமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள சித்தாநல்லூரில் நடைபெற்ற பெண்கள் பயானில் உதியத்தூர் ஆலிமா ஜெகபர் நாச்சியா அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கி-2 பெண்கள் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top