அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை
மாணவரனி சார்பாக அடியக்கமங்கலத்
தில் அங்காடியில் நின்று கொண்டிருந்த மக்கள் கோடை வெயிலினால் சொற்வடைந்து நின்று கொண்டிருந்தனர் அதனால் மணற்கேனி தெருவில் மோர்பந்தல் வைக்கப்பட்டது மக்களின் தாகம் தனிக்கப்பட்டது,,