அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26-06-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக மெகா டிவியில் TNTJ நடத்தும் ரமலான் மாதம் முழுவதும் சஹர் நேரத்தில் நடைபெரும் தொடர் உரை சம்மந்தமாக அடிக்கப்பட்ட போஸ்டர் 25 அடியக்கமங்கலம் முழுவதும் முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது ஒட்டப்பட்டது...