குருதி வழங்கிய கொள்கை சகோதரர் கி-1
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-06-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக
ஒரு சகோதரி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அவசர தேவையாக B+ இரத்த பிரிவு தேவைப்பட்டது. நமது கொள்கை சகோதரரால் நேரில் சென்று 1 UNIT இரத்தம் வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...