அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-06-2014 அன்று அடியக்கமங்க்லம் 2வது கிளை
சார்பாக ஆண்டிப்பாளையம் GH மருத்துவ மனை அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள TNTJ மர்கஸில் முதல் ஜூம்ஆ நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் "பள்ளிவாசல் எதற்குரியது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அடியக்கமங்கலத்திற்கு அருகாமையில் இருக்கும் சித்தாநல்லூர்,ரயிலடித்தெரு போன்ற பகுதிகளில் தாவா பணியை வீரியப்படுத்தும் வகையில் TNTJ கிளை 2 பள்ளி அமைக்கப்பட்டது...