அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-08-2014 அன்று அடியக்கமங்கலம்
கிளை 1 & 2 சார்பாக அடியற்கையில் நடைபெற இருக்கும் இரத்ததான முகாமிற்கு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
அடியற்கை வாழ் சகோதரர்களுக்கு இரத்ததான முகாம் நடைபெருவதை தெரியப்படுத்தும் விதமாக கிளை 1 சார்பாக 300 நோட்டிஸ் & கிளை 2 சார்பாக 200 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...