அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-08-2014 அன்று முதல் அடியக்கமங்கலம் கிளை 2
சார்பாக மார்க்க விஷயங்களை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்லும் விதமாக பள்ளிவாசலுக்குள் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
தொழுகைக்கு வருகை தரும் சகோதரர்கள் மற்றும் ஜூம்மாக்கு வருகை தரும் பெண்கள் இந்த மார்க்க புத்தங்களை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கவும் & பள்ளிவாசலில் அமர்ந்து படிக்கவும் ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...
இந்த நூலகத்தில் இஸ்லாமிய அடிப்படைய கொள்கையை விளக்கும் புத்தங்கள், மாற்று மத சகோதரர்களுக்கான புத்தங்கள்,பெண்களுக்காண புத்தங்கள் என 110 தலைப்புகளில் புத்தங்களும் மற்றும் புகாரி ஹதீஸ் கித்தாப் அனைத்து பாகங்களும் வைக்கப்பட்டுள்ளது.