அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-08-2014 அன்று அடியக்கமங்கலம் 1&2 வது கிளை
சார்பாக கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,இதில் 1கிளை தலைவர் முஸ்தாக் அகமது மற்றும் 2 வது கிளை தலைவர் ஹாஜா நஜுமுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அடியக்கமங்கலம் 1 மற்றும் 2 வது கிளையில் தாவா பணிகளை எவ்வாறு வீரியப்படுத்துவது குறித்து பேசப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்