தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் கிளை 2 பொதுக்குழு ரயிலடித் தெரு TNTJ தவ்ஹீத் மர்க்கஸில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.
இப்பொதுக்குழுவிற்க்கு திருவாரூர் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.
முதல் கட்டமாக கிளை 2 வரவு செலவு வாசிக்கப்பட்டதது. அதன் பிறகு கிளை 2 நிர்வாகிகள் ஓட்டு எடுப்பு முறையில் தெர்ந்து எடுக்கப்பட்டனர்.
TNTJ AYM ரயிலடி தெரு 2-வது கிளை நிர்வாகிகள் விபரம்:
தலைவர்: J. ஹாஜா நஜிமுதீன் - 7402784284
கிளை 2 மாணவரணி: S.முஹம்மது அணஸ் - 9080668290
தீர்மாணங்கள்:
1) வாரம் தோரும் பெண்கள் பயான் அல்லது ஆண்கள் பயான் வைப்பதென இப்பொதுக்குழுவில் ஏகமானதாக தீர்மாணிக்கப்பட்டது.
2) மாதத்தில் மூன்று மெகா போன் பிரச்சாரம் செய்வதென இப்பொதுக்குழுவில் தீர்மாணிக்கப்பட்டது.
3) மாணவர்களுக்கான மக்தப் மதர்ஸா தொடங்கவதென தீர்மாணிக்கப்பட்டது.
4) அடியக்கமங்கலம் இரண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் இணைந்து தர்பியா நடத்துவதென இப்பொதுக்குழுவில் ஏகமானதாக தீர்மாணிக்கப்பட்டது.