அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-01-2015 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது கிளை சார்பாக முஸ்லீம்கள் தீவிரவாதிகள் இதழ் அடியக்கமங்கலத்தில் உள்ள அரசு ஊழியர்களையும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களையும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களையும் நேரில் சந்தித்து 27 புத்தகம் வழங்கப்பட்டது...