இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21-02-2015 சனிக்கிழமை அடியக்கமங்கலம் 1&2 வது
கிளை சார்பாக நடைபெறவிருக்கும் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டத்தின் முதல் கட்டமாக அடியற்கை செட்டித்தெரு பேருந்து நிலையம் அருகில் 10*5 என்ற அளவு கொண்ட பேணர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ். இந்த பொதுகூட்டம் சிறந்த முறையில் நடைபெற உங்கள் பொருளாதாரங்களை வாரீ வழங்குவீர்...