அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-03-15 அன்று
அடியக்கமங்கலம் கிளை 1 ன் சார்பாக மேல செட்டித்தெரு, செட்டித்தெரு, ஹைஸ்கூல் ரோடு ஆகிய மூன்று இடங்களில் இமாம் பகுருதீன் அவர்களை கொண்டு மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது . மேல செட்டித்தெருவில் மறுமையும் மன்னறையும் என்ற தலைப்பிலும், ஹைஸ்கூல் ரோட்டில் இனைவைப்பு ஒரு பாவச்செயல் என்ற தலைப்பிலும், செட்டித்தெருவில் பெருகி வரும் அனாச்சாரம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்