அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-03-15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் கிளை 1 ன் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இமாம் பகுருதீன்அவர்கள் இனைவைப்பு ஒரு பாதகச்செயல் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்கலும்,பெண்கலும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்..!