அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-03-15 அன்று அடியக்கமங்கலம் கிளை1 ன் சார்பாக மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிந்திடவும் மற்றும் இலவசமாக பெறவும்"படியுங்கள் திருக்குர் ஆனை" என்ற தலைப்பில் 10*12 அளவில் பிளக்ஸ் பட்டக்கால் தெரு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!