இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் முதன் முறையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரயிலடித்தெரு,அடியக்கமங்கலம் கிளை-II ன் சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்பி வைத்து கோடைக்கால விடுமுறையினை பயனுள்ளதாக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.