FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 15, 2015

தேர்வுடன் முடிவு பெற்றது கோடைக்கால பயிற்சி முகாம் : கிளை-1

Friday, May 15, 2015
8:11 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம் 12-05-2015 அன்று தேர்வுகளுடன் முடிவு பெற்றது. 



இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ, மாணவிகளுக்கும் & கலந்துகொண்ட அனைத்து மானவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் விரைவில் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தேர்வுடன் முடிவு பெற்றது கோடைக்கால பயிற்சி முகாம் : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top