அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-05-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் தாவா பணியை தங்களது உயிர் மூச்சாக கருதும் நமது கொள்கை சகோதரர்கள் இரத்த தான முகாமிற்க்கு வருகை தந்திருந்த மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி ஊளியர்களுக்கும், குருதி வழங்கிய மாற்று மத சகோதரர்களுக்கும்.மாநில தலைவர் சகோ. பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் எழுதிய முஸ்லிம் தீவிர வாதிகள்.? (வளைக்கப்பட்ட வரலாரும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) என்ற புத்தகங்கள் 6 நபர்களுக்கு வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...!