ஏக இறைவனின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-II ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் 16-05-15 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் ஆரம்பம் செய்யப்பட்டது
இப்பயிற்சி முகாமில் ஆண்கள்,பெண்கள் என 25 பிள்ளைகள் கலந்து கொன்டணர்.
இப்பயிற்சி முகாம் 13-05-15 அன்றே நடக்க விருப்பதாக நோட்டிஸ் அடிக்கப்பட்டது. ஆனால் மர்கஸில் கோடை வெப்பத்தின் காரணத்தினால் ப்ளைவுட் அமைக்கும் பணி நடைபெருவதால் 16-05-15 அன்று மாற்றியமைக்கப்பட்டது.
பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்ட அன்று கடுமழை ஏற்பட்டது. கடுமழையையும் பாராமல் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நம் ஜமாஅத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் அனுப்பி வைத்தது நம் ஜமாஅத் நிருவாகிகளை மெய் சிலிற்க்க வைத்தது..அல்ஹம்துலில்லாஹ்..!