அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-05-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 மானவரணி சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில்
10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மானவர்களுக்கும் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் பயனாக அமைய மதிப்பெண்கள் குறித்து சில தகவல்கள் பிரதி எடுத்து அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.அவைகள் பின்வருமாறு